Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 13, 2018

Simtaangaran Full Video Song | Sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

சமீபத்தில் படத்தின் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடிய படக்குழு இன்று  சிம்டாங்காரன் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

இப்பாடலை விவேக் எழுத பம்பா பாக்கியா, விபின் அனிஜா, அபர்ணா நாரயணன் ஆகியோர் பாடியுள்ளனர்.

தீபாவளி வெளியான சர்கார் படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simtaangaran Full Video Song

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages