Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 10, 2019

புதிய படத்திற்கு ஜோதிகா இப்படி ஒரு விஷயத்தை செய்யுறாங்களா? அதுவும் சூர்யா மாதிரியே

ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் காற்றின் மொழி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப்படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.


இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கி வருகிறார். பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஸ் பேரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஜோதிகா சிலம்பம் சுற்றும் காட்சிகள் இருக்கிறதாம். அதற்காக ஜோதிகா பிரபல சண்டை பயிற்சியாளரான பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.

ஜோதிகாவின் கணவரான சூர்யாவும் தன் ஆரம்ப காலங்களில் பாண்டியன் மாஸ்டரிடம் தான் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages