இதனிடையே விஷ்ணு விஷாலுக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் பயங்கர அடி பட்டு விட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அத்துடன் சில புகைப்படங்களும் வெளியாயின. இதனால் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என வாழ்த்துக்கள் கூறினர்.
இந்த விபத்து ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் விஷ்ணுவுக்கு 50 சதவீதம் தான் குணமாகியுள்ளதாம். மேலும் இந்த காயம் குணமாக சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை விஷ்ணுவே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
hi all..it was c5 c6 disc prolapse in d neck..nerve pinchin caused tremendous pain in d arm ,shoulder n entire left upperbody ..because of the impact entire spine was strained...takin VARMAM therapy.. 50% betr... guess wil take some more time..thnk u al for d prayers🙏🙏 pic.twitter.com/evugF2jWOv— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) February 9, 2019
No comments:
Post a Comment