Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2019

விஜய்யோ, அஜித்தோ கால்ஷீட் தரப்போவதில்லை! கொதித்தெழுந்த பிரபல இயக்குனர்!



வெயில், அங்காடி தெரு போன்ற படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஜெயில் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பர நிகழ்சியில் கலந்து கொண்ட வசந்த பாலன் தமிழ் சினிமாவில் புதிய படங்கள் உடனுக்குடன் இணையத்தில் கசிந்து விடுகிறது தெலுங்கு படமோ, மலையாள படமோ வருவதில்லை.

ஆனால் தமிழ் படங்கள் மட்டும் கசிந்து விடுகிறது. அஜித்தோ, விஜய்யோ நமக்கு கால்ஷீட் தரப்போவதில்லை. அவர்களின் படங்கள் நீண்ட நாட்கள் ஓடிவிடும். ஆனால் சிறு படங்கள் இப்படி லீக்கானால் எப்படி?

முதலில் திரையுலகை மூடிவிட்டு திருட்டுத்தனமாக படங்கள் வெளியாவதை தடுத்து நிறுத்துங்கள். என்று கோபமாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages