Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 3, 2018

விஷாலின் அடுத்தப்பட இயக்குனர் இவரா ?


விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான சண்டக்கோழி 2 கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் அடுத்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் சமுத்திரக்கனி மற்றும் சசிக்குமார் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

தற்போது சுந்தர் சி சிம்பு படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக விஷால் படத்தின் பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages