2018 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பற்றிய விவரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்தியாவை சேர்ந்த இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் ஒரு அடார் லவ் படத்தில் உள்ள மாணிக்க மலராயி பூவி என்ற ஒரே பாடலின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவர் ஆவார். இரண்டாவது இடத்தில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் உள்ளார்.
மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் சப்னா சவுத்ரி மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளார். ஐந்தாவது இடத்தில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அவுஜா இருக்கிறார்.
No comments:
Post a Comment