2.0 திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவே கொண்டாடும் படமாக உள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் 2.0 ஃபீவர் சற்றும் குறையவில்லை.
உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வரும் 2.0 சென்னையில் மட்டும் இதுவரை 15.57 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலி வசூலை மிஞ்ச இன்னும் 3 கோடிகளே உள்ள நிலையில் இந்த வார முடிவில் 2.0 அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது ஃபாக்ஸ் ஆபிஸில் டெம்பர் 1 இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment