Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 4, 2019

11 வயதிலேயே ரன்பீரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்! ஷாக் கொடுத்த ஆலியா பட்


இளம் வயதிலேயே பாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆலியா பட். தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கும் இவரும் ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா பட் "நான் முதன் முதலில் ரன்பீரை 11 வயதில் இருக்கும் போது தான் பார்த்தேன். அப்போதே அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். சிறு வயதில் இருந்தே அவரின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருப்பேன்" என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பதில் தான் தற்போதைக்கு பாலிவுட் வட்டாரத்தில் வைரல் டாக்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages