சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து வெளியான டீஸர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து வெளியான டீஸர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் பேட்ட படத்தின் தெலுங்கு டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரை இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பேர் பார்த்துள்ளனர். முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர்.
அந்த டிரைலர் உங்களுக்காக இதோ
No comments:
Post a Comment