தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சர்கார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே எதிர்மறையான விமர்சனங்களே சந்தித்த சர்கார் திரைப்படம் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. வசூலில் சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் மற்றுமொரு சாதனையாக சர்கார் டீஸர் யூடியூப்பில் 1.5 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.
இந்த சாதனையை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
No comments:
Post a Comment