சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் வணிக ரீதியாக வெற்றி படம் என்ற அறிவிப்பை படக்குழுவே வெளியிட்டிருந்தது.
இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை உற்று நோக்கி ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் SK13 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment