Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 31, 2018

தலய தவிர வேற எவனுக்கும் தல வணங்கமாட்டேன் பில்லா பாண்டி டிரைலர் இதோ

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் பில்லா பாண்டி. இதில் வித்தார்த், சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜ் சேதுபதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையவன் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியாக உள்ள பில்லா பாண்டி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Billa Pandi - Official Trailer

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages