Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 31, 2018

Adanga Maru Official Trailer | Jayam Ravi

ஜெயம் ரவி நடிப்பில் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள படம் அடங்க மறு. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராஜ், முனிஸ்காந்த், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அடங்க மறு திரைப்படம் நவம்பர் மாதம் ரீலீஸ் ஆக உள்ள நிலையில்  படக்குழு இன்று டிரைலரை வெளியிட்டுள்ளது.

Adanga Maru Official Trailer


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages