Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 7, 2018

செக்க சிவந்த வானம் படத்திற்க்கு இத்தனை கோடி நஷ்டம் வருமாம் !


மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி,  அரவிந்த் சுவாமி,  அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் என மிக பெரிய நடிகர் பட்டாளம் நடித்து செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியான படம் செக்க சிவந்த வானம். இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் , தெலுங்கில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

தெலுங்கில் நவாப் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை 5 கோடிக்கு ஒரு நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் விளம்பரத்திற்காக  சில கோடிகளை செலவு செய்துள்ளது. இந்நிலையில் நவாப்பிற்கு அங்கு சரியான வரவேற்பு கிடைக்காததால்.  அந்த நிறுவனத்திற்கு 5 கோடி வரை நஷ்டம் வரும் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages