Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 29, 2018

Cha Cha Charey Video Song | Regina Cassendra, Nivetha Pethuraj | Party


வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், கயல் சந்திரன், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பார்ட்டி ‌. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி‌.சிவா தயாரித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் முந்தைய படமான சென்னை 60028 பார்ட் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்நிலையில் படக்குழு பிரேம்ஜி இசையில் உருவான சச்ச சாரே சாச் சாரே  என்ற வீடியோ பாடலை  வெளியிட்டுள்ளது. இப்பாடலை பார்த்தி பாஸ்கர் எழுத நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் பாடகி  கரிஷ்மா ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Cha Cha Charey Video Song


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages