Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 19, 2018

ராட்சசன் படத்தை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்


சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ராட்சசன். இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராட்சசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இந்த தகவலை விஷ்ணு விஷால் நேற்று அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவருடன் சேர்ந்து ஸ்டாலினின் மகனும் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் பார்த்துள்ளார்.



சமீபத்தில் வெளியான பரியேரும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு மு.க.ஸ்டாலின் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages