Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 19, 2018

Sarkar - Teaser | Vijay, Keerthi Suresh | A.R.Murugadoss



இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி ரீலீஸ் ஆக உள்ள நிலையில் படக்குழு இன்று டீசரை வெளியிட்டுள்ளது.

Sarkar Teaser


சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages