Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 26, 2018

Kaatrin Mozhi - Jukebox



ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கியுள்ள படம் காற்றின் மொழி. இதில் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ். பாஸ்கர், குமரவேல், மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஏ.எச்.காஷிப் இசையைமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான காற்றின் மொழி டீசர் மற்றும் சிங்குள் டிராக் ரசிகர்கள் கவர்ந்த நிலையில் படக்குழு இன்று அனைத்து பாடல்களையும் வெளியிட்டுள்ளது.

Kaatrin Mozhi - Jukebox 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages