Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 26, 2018

Thean Puthu Thean Video Song | Party | Venkat Prabu


வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், கயல் சந்திரன், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் பார்ட்டி ‌. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி‌.சிவா தயாரித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் முந்தைய படமான சென்னை 60028 பார்ட் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்நிலையில் படக்குழு இன்று பிரேம்ஜி இசையில் உருவான தேன் புது தேன் வீடியோ பாடலை  வெளியிட்டுள்ளது. இப்பாடலை கங்கை அமரன் எழுத ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர்.
.

Thean Puthu Thean Video Song


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages