Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 25, 2018

விஸ்வாசம் பொங்கல் ரிலீஸ் கன்பார்ம் ! கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் !


தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

புல்லட்டில் பயங்கர ஸ்டைலாக அமர்ந்து இருக்கும் தலயை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் சில நாட்களாக விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்ற குழப்பம் தல ரசிகர்களிடையே பரவலாக இருந்தது.

அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் படக்குழு விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டரில் பொங்கல் 2019 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தல ரசிகர்கள் #ViswasamPongal என்ற ஹேஸ்டைக்யை  டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages