Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 11, 2018

Potta Kaatil Poovasam Video Song | Pariyerum Perumal


Highlights

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் பரியேரும் பெருமாள். நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்திருந்த இப்படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.


சமூகத்தில் சாதியின் பெயரை சொல்லி நடக்கும் குற்றங்களை தோலுரித்து காட்டியதால் இந்த படம் பலரின் பாராட்டைப் பெற்றது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages