Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 20, 2018

Raajali (Lyric Video) | Rajinikanth, Akshay Kumar | A.R.Rahman


பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 2.0. இது 2010 ஆண்டு வந்த வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதில் அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0 படம் நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படக்குழு கடந்த மாதம் 2.0 படதின் டீசரை வெளியிட்டது . அதற்க்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ராஜாளி எனும் பாடலின் லிரிகல் வீடியோவை வெளியிட்டுள்ளது. 

இந்த பாடலை மதன் கார்க்கி எழுத பிளேஸ், அர்ஜீன் சண்டி மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளார்.

Raajali (Lyric Video)


 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages