Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 3, 2018

2.0 Official Trailer | Rajinikanth, Akshay Kumar | Shankar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ரஜினி காந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷீ பாண்டே என இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படம் 2.0. 450 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படத்தினை ஷங்கர் இயக்கியுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.

இன்று காலை முதலே சோஷியல் மீடியாக்கள் முழுக்க  2.0 டிரைலர் ஃபிவர் பரவியிருந்தது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க 12 மணியை உற்று நோக்கி காத்திருந்தனர். இப்படி பல எதிர்பார்ப்புகளுக்கிடையே 2.0 டிரைலர் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த 2.0 டிரைலர் இதோ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages