Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 3, 2018

எனக்கு பிடித்த ஹீரோ சூப்பர் ஸ்டார்தான் ரகுமான்



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலர் வெளியிட்ட விழா சென்னையில் நடைப்பெற்றது.

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்‌.ரகுமானிடம் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ மூலம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு ரகுமான் சற்றும் யோசிக்காமல் "நான் பத்து வருடங்களுக்கு முன்னரே எனக்கு பிடித்த ஹீரோ சூப்பர் ஸ்டார் என்று சொல்லிட்டேன்" என்று கூறினார். 

அவர் அந்த பதில் கூறியவுடன் அரங்கில் இருந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்சியில் கத்த ஆரம்பித்து விட்டனர். பிறகு சில நொடிகள் கடந்தே அரங்கம் அமைதியானது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages