Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 27, 2018

ஜானகி அம்மாவிடம் பாட்டு கத்துக்கும் ஜானு ! 96 நீக்கப்பட்ட காட்சி



விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய 96 திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. முக்கியமாக இளைஞர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தில் நடித்த அனைவரது கதாபாத்திரத்திரங்களும் பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஜானுவாக நடித்த த்ரிஷா விண்ணை தாண்டி வருவாயா படத்திற்க்கு பிறகு தன் ஆழமான நடிப்பை 96 படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages