Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 27, 2018

அமலாபாலுடன் திருமணமான கோபப்பட்ட விஷ்ணு விஷால்


விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் அடுத்த மாதம் ரீலீஸ் ஆக உள்ளது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் விஷ்ணு விஷாலுக்கும் நடிகை அமலாபாலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தி காலை முதல் வைரல் ஆனது. பிரபல இணையத்தள ஊடகமும் இதை பற்றி செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து விஷ்ணு விஷால்  டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில் என்ன "ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கு வாழ்க்கை குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதாதீர்கள்" என்று கோபமாக கூறியுள்ளார்.

இவர் இதை பதிவிட்ட சில நிமிடங்களில் பிரபல இணையத்தள ஊடகம் தான் வெளியிட்ட அந்த செய்தி நீக்கியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages