Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 27, 2018

சிஇஒ இன் த ஹவுஸ் ! கலர்புல் வீடியோ பாடல்



தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பல வசூல் சாதனைகளை அடுக்கடுக்காக படைத்து வருகிறது.

படம் வெளியாகி பல நாட்கள் ஆன பிறகும் இன்றும் பல திரைப்படங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்திலிருந்து சிஇஒ இன் த ஹவுஸ் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.  நகுல் மற்றும் பிளேஸ் ஆகியோர் இணைந்து இந்தப்பாடலை பாடியுள்ளனர்.

சிஇஒ இன் த ஹவுஸ் ! கலர்புல் வீடியோ பாடல் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages