Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 2, 2018

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் அர்ஜீன்


இரும்புத் திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் SK15. ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் அர்ஜீன் புதிதாக இணைந்துள்ளார்.

இந்த தகவலை தயாரிப்பாளர் ஆர்‌.டி.ராஜா இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்ற கூடுதல் தகவலையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மித்ரனின் முந்தைய படமான இரும்புத் திரை படத்தில் பணியாற்றிய டெக்னிக்கல் கூட்டணி SK15 மூலமாக மீண்டும் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages