Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 2, 2018

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த அப்டேட் ! வெளியிட்ட இயக்குனர் சங்கர்


சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமல்ல இந்தியாவே ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த  2.0 படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து படக்குழு நாளை டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 2.0 டிரைலர் நாளை பிற்பகல் 12 PM மணிக்கு யூடியூப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் சங்கர் அவரது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் 12 PM மணியை உற்று நோக்கி ஆவலாக காத்திருக்கின்றனர்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages