Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 15, 2018

காற்றின் மொழி கலகலப்பான Sneak Peek வீடியோ

ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு ஆகியோர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் காற்றின் மொழி‌. இந்தப்படத்தை மொழி, அபியும் நானும் போன்ற வெற்றி படங்களை இயக்கிய  ராதாமோகன் இயக்கியுள்ளார்.

ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஏ‌.எச்.காஷிப் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டீசர், மற்றும் டிரைலர் ரசிகர்கள் கவர்ந்த நிலையில் படக்குழு நேற்று டார்ட்டி பொண்டாட்டி என்ற வீடியோ பாடலை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் Sneak Peek இன்று வீடியோவை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages