Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 15, 2018

இந்தி படத்திற்காக ஆளே மாறிப்போன ராகுல் !


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ராகுல் ப்ரீத்தி சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ், சிவகார்த்திகேயனின் SK14 என முன்னனி நடிகர்களுடன் வரிசைகட்டி நடித்துவருகிறார்.

இதனிடையே தே தே பியார் தே என்ற இந்தி படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ள ராகுல் இப்படத்திற்காக தன் உடல் எடையை குறைத்துள்ளார். இதற்காக சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த ராகுல் தற்போது தன் உடல் எடையை கணிசமான குறைத்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல்  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராகுல் ப்ரீத்தி சிங்கா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages