Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 1, 2018

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா டிசம்பர் ரிலீஸ்


சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கனா. இது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் முதல் படமாகும். இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்யை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

மேலும் ரீலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages