Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 1, 2018

விஜய் ஆண்டனியின் அடுத்த பட பெயர் வெளியீடு


விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்க்கு அக்னிச் சிறகுகள் என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் அர்ஜீன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இப்படத்தை இயக்குகிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின் டைட்டிலை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.






No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages