Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 1, 2018

சிம்பு ரசிகர்களுக்கு இந்த தீபாவளி வேற லெவல் !


செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன அத்தாரின்டிகி தாரேதி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்தப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.மேலும் ரம்யா கிருஷ்ணன், மகத், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த செய்தியை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இன்று அதிகாரபூர்வ வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages