Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 28, 2018

திமிரு புடிச்சவன் படத்தின் நக நக பாடல் வீடியோ !


விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திமிரு புடிச்சவன் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் சிறுவர்கள் வைத்து செய்யும் குற்றம் செயலை மையப்படுத்தி திரைக்கதை இருந்ததால் ரசிகர்களை இப்படம் கவர்ந்தது.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திமிரு புடிச்சவன் படத்திலிருந்து நக நக  என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அருண் பாரதி எழுதிய இந்தபாடலை வி.எம்.மகாலிங்கம் பாடியுள்ளனர்.

நக நக பாடல் வீடியோ !


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages