Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 5, 2018

நவம்பர் 16 வெளியாகிறது திமிரு புடிச்சவன்


விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. பின் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திமிரு புடிச்சவன் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது. இதே நாளில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படமும் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனி முதல் முறையாக போலீஸாக நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜா நடித்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages