Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 5, 2018

Dev Official Teaser | Karthi, Rakul Preet Singh

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்துவரும் படம் தேவ். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரித் சிங் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இன்று டீசரை வெளியிட்டுள்ளது.

Dev Official Teaser

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages