Breaking

Post Top Ad

Your Ad Spot

Dec 1, 2018

மாஸ் குத்து டான்ஸ் ஆடும் தலைவர்



கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் ஆடியோ டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பேட்ட படத்தின் மூலம் அனிருத் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் படத்திற்க்கு இசையமைப்பதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பேட்ட படத்தின் பாடல்களை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி படக்குழு ஃபர்ஸ்ட் சிங்குள் டிராக்கை வெளியிட உள்ளது. மேலும் இது பயங்கர குத்து பாடல் என்ற கூடுதல் தகவலையும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் நீண்ட வருடங்களுக்கு பிறகு குத்து டான்ஸ் ஆடுவதை அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages