Breaking

Post Top Ad

Your Ad Spot

Dec 1, 2018

மாஸ் காட்டும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்



சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு நடித்துவரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்க்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் புரோமோ சமீபத்தில் வெளியானது. அதற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது.

மாஸ் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகிவரும் வந்தா ராஜாவாதான் படத்தை உற்று நோக்கி சிம்பு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வந்தா ராஜாவாதான் வருவேன் டீசர்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages