Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

தளபதியுடன் இன்னும் 10 படங்கள் கூட பண்ணுவேன் - ஏ.ஆர்.முருகதாஸ்


துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான படம் சர்கார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி 2 கண்டிப்பாக வரும் என உறுதியளித்துள்ளார். அது மட்டுமின்றி தளபதி விஜயுடன் இணைந்து இன்னும் 10 படங்கள் கூட பண்ணுவேன் என கூறி தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages