Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

பேட்ட, விஸ்வாசம் 13 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!


பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியாகி 10 நாட்களை கடந்த பிறகும் ரசிகர்களின் கொண்டாட்டம் சற்றும் குறையவில்லை. இன்னமும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுவதை நம்மால் காண முடிகிறது.

சென்னையை பொறுத்தவரை இவ்விரு படங்களும்  வசூலை குவித்து வருகிறது. 13 நாட்களில் செனனையில் மட்டும் பேட்ட திரைப்படம் ரூ 12.50 கோடியும், விஸ்வாசம் திரைப்படம் ரூ 10.02 கோடியும் வசூல் செய்துள்ளது.

இவ்விரு படங்களும் இணைந்து நேற்று வரை ரூ 22.52 கோடி வரை வசூல் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages