Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

மலேசியாவில் வசூலை குவிக்கும் விஸ்வாசம்! இத்தனை கோடிகளா?


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் போட்டிகளுக்கிடையே வெளியான விஸ்வாசம் திரைப்படம் 10 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் விஸ்வாசம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மலேசியாவில் மட்டும் 11 நாட்களில் ரூ 9.18 கோடி வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. முதல் வார முடிவில் ரூ 7.26 கோடியும் இரண்டாம் வாரத்தில் ரூ 1.92 கோடியும் மொத்தமாக ரூ 9.18 கோடி வரை வசூலித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages