Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

காப்பான் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!!


சூர்யா நடிப்பில் என்.ஜி.கே, காப்பான் என இரு படங்கள் தயாராகி வருகிறது. இதில் காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். மோகன்லால், ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாயிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது விறுவிறுப்பாக சூட்டிங் நடைப்பெற்று வரும் இப்படத்தில் காமெடி நடிகர் மயில்சாமி புதிதாக இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் வழக்கமாக நடிக்கும் காமெடி வேடம் அல்லாது நெகடிவ் ரோலில் நடிக்கிறாராம்.


பொதுவாக படங்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே மயில்சாமி வந்தாலும் திரையரங்கு முழுக்க சிரிப்பலைகளை ஏற்படுத்தி விடுவார். அவர் நெகடிவ் ரோலில் நடிக்கிறார் என்றதும் காமெடி விரும்பிகளுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages