Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 27, 2019

ஓவர்சிஸில் 4வது முறையாக சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் பேட்ட. இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான பேட்ட திரைப்படத்திற்கு இந்தியா மட்டுமின்றி ஓவர்சீஸிலும் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.


அதன்படி இதுவரை பேட்ட திரைப்படம் ஓவர்சீஸில் மட்டும் $2.15 மில்லியன் வரை வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இத்தனை மில்லியன் டாலர்கள் வசூல் செய்த படங்களில் சூப்பர் ஸ்டாருக்கு இது நான்காவது படமாகும்.

இதுவரை $2.15 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்த சூப்பர் ஸ்டார் படங்களின் விவரம் இதோ


  • எந்திரன்


  • கபாலி


  • 2.0

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages