Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 27, 2019

தளபதி - 63 எந்த முறையும் இல்லாதது போல் விஜய் செய்யும் விஷயம்!


விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக தயாராகி வரும் படம் தளபதி 63. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றால் ரசிகர்கள் கூட்டம் கூட்டிவிடும் என்பதால் வெளியூர்களில் தான் செட் அமைத்து நடத்தப்படும்.


ஆனால் தளபதி 63 படத்தை பொறுத்தவரை சென்னையிலே படப்பிடிப்பு நடத்துவது மட்டுமின்றி விஜய் தினமும் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.

விஜயின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை ஆனந்தத்திலும், மற்றவர்களை ஆச்சரியத்திலும் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages