Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2019

தல 59 பட நடிகை வித்யா பாலன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! ஷாக் ஆன ரசிகர்கள்


விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் தல 59 என அழைக்கப்படுகிறது.

இப்படத்தின் மூலமாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகிறார். இதில் அவர் தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.


இதனிடையே பிரபல புகைப்பட கலைஞர் தாபு ரத்நானியின் காலெண்டருக்கு வித்யா பாலன் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages