தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் ஃபாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.
இப்படத்தை அடுத்த விஜய் மூன்றாவது முறையாக அட்லீ உடன் இணையவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இப்படத்திற்காக விஜய் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் விஜய் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் தோன்றுவார் என சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment