தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர் விஜயகாந்த். இவரின் ஆக்ஷன் காட்சிகளுக்கும், ஆக்ரோஷமான பஞ்சுகளுக்கும் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.
தீவிர அரசியல் ஈடுபட்ட வந்த விஜயகாந்த் உடல்நலம் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் வரலாற்று காணதா குளிரை அறிந்த விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அன்னை மண்ணில் வரலாறு காணாத குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் அதை என்னால் உணர முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment