Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

படப்பிடிப்பு போது ஏற்பட்ட பயங்கர விபத்தால் விஷ்ணு விஷால் காயம்!


கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விஷ்ணு விஷாலின் ராட்சசன். இப்படத்தை தொடர்ந்து விஷ்ணு அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

தற்போது பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடித்துவரும் விஷ்ணு விஷாலுக்கு ஷீட்டிங்கின் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தால் கழுத்து, கை மற்றும் முதுகெலும்புகளில் அடிப்பட்டு விட்டதாம்.

இதனால் கடந்த நான்கு வாரங்களாய் தான் வலியால் துடித்து வருவதாக விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் விரைவில் குணமடைய  வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages