Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் படத்தில் கீர்த்தி சுரேஷ்!



சர்கார் படத்திற்க்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ் படங்களில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது கைவசம் ஒரு தெலுங்கு மற்றும் மலையாள படத்தை மட்டுமே வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்க்கு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம், பாகுபலி படத்தின் மூலம் இந்தியா சினிமாவே மதிக்க தக்க இயக்குனராக மாறியுள்ள ராஜமௌலி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத அப்படம் RRR என அழைக்கப்படுகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிக்க இருக்கிறார். இப்படத்தில் மெயின் கதாநாயகி பர்னீதி சோப்ரா தானாம். செகண்ட் ஹீரோயினாகவே கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages